//படித்தது :* போக வேண்டிய நாளில் போக மனமில்லை போக முடியாதபோது மனம் போகத் துடிக்கிறது கல்லூரிக்கு .........!/:)))
ஹாய் சென்ஷி , நன்றி என்னுடைய பதிவிற்கு வந்ததுக்கு. ஆனா என்ன உங்கள் பின்னூட்டம் புரியலையே..... என்னுடைய மற்ற இடுகயயை படிக்கலையா?
really good. இந்த ஹைக்கூவை எழுதியது யார்? எங்கே படித்தீர்கள்?
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி வெங்கி. இது SMSla வந்தது.
பின்னூட்டத்துக்கு நன்றி எல்லாம் சொல்லறீங்க. நீங்களே பெரிய பதிவர் ஆயிட்ட பிறகு இப்படி நன்றி எல்லாம் சொல்ல மாட்டீங்க.
அப்படி எல்லாம் இல்ல. எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பேன். என் குரு நீங்க இருக்கும்போது நான் அதுக்குள்ள பெரிய பதிவர் ஆகமாட்டேன். Don't worry.
யோசிக்க வச்சுட்டீங்களே!:)
//போக வேண்டிய நாளில் போக மனமில்லைபோக முடியாதபோது மனம் போகத் துடிக்கிறதுகல்லூரிக்கு .........!///நல்லா இருக்கு :)
Post a Comment
8 comments:
//படித்தது :
* போக வேண்டிய நாளில் போக மனமில்லை
போக முடியாதபோது மனம் போகத் துடிக்கிறது
கல்லூரிக்கு .........!/
:)))
ஹாய் சென்ஷி , நன்றி என்னுடைய பதிவிற்கு வந்ததுக்கு. ஆனா என்ன உங்கள் பின்னூட்டம் புரியலையே..... என்னுடைய மற்ற இடுகயயை படிக்கலையா?
really good.
இந்த ஹைக்கூவை எழுதியது யார்?
எங்கே படித்தீர்கள்?
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி வெங்கி. இது SMSla வந்தது.
பின்னூட்டத்துக்கு நன்றி எல்லாம் சொல்லறீங்க. நீங்களே பெரிய பதிவர் ஆயிட்ட பிறகு இப்படி நன்றி எல்லாம் சொல்ல மாட்டீங்க.
அப்படி எல்லாம் இல்ல. எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பேன். என் குரு நீங்க இருக்கும்போது நான் அதுக்குள்ள பெரிய பதிவர் ஆகமாட்டேன். Don't worry.
யோசிக்க வச்சுட்டீங்களே!:)
//போக வேண்டிய நாளில் போக மனமில்லை
போக முடியாதபோது மனம் போகத் துடிக்கிறது
கல்லூரிக்கு .........!///
நல்லா இருக்கு :)
Post a Comment