* நீ
நம் காதலை
சரியாகப்
புரிந்து கொண்டாய்
நம் பிரிவில் ......
* நீ
வரமாட்டாய்
எனத் தெரிந்தும்
முட்டாள்தனமாய்
காத்திருக்கிறோம்
நானும்
என் காதலும் ....!
Wednesday, February 25, 2009
கவிதைகள்
* என்
மனக்கதவு
எப்பொழுதுமே திறக்கப்பட்டிருந்தாலும்
அதில் நுழைவதற்கு
உனக்கு மட்டுமே
அனுமதி ...!
* இதயம்
இடம் மாறியது
என் இதயம்
அவனிடம்
அவன் இதயம்
அவளிடம் !
* நீ
என்னருகில் இருந்தபோது
தோன்றாத யாவும்
எவளோ ஒருத்தியின்
அருகில் இருந்தபோது
தோன்றியது ...!
* அவன்
எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்
வாரத்தின்
கடைசி நாளுக்காக
விவாகரத்தான
மனைவியைக் காண்பதற்கல்ல
விவாகத்தில் உண்டான
மகளைக் காண்பதற்கு ...
மனக்கதவு
எப்பொழுதுமே திறக்கப்பட்டிருந்தாலும்
அதில் நுழைவதற்கு
உனக்கு மட்டுமே
அனுமதி ...!
* இதயம்
இடம் மாறியது
என் இதயம்
அவனிடம்
அவன் இதயம்
அவளிடம் !
* நீ
என்னருகில் இருந்தபோது
தோன்றாத யாவும்
எவளோ ஒருத்தியின்
அருகில் இருந்தபோது
தோன்றியது ...!
* அவன்
எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்
வாரத்தின்
கடைசி நாளுக்காக
விவாகரத்தான
மனைவியைக் காண்பதற்கல்ல
விவாகத்தில் உண்டான
மகளைக் காண்பதற்கு ...
கல்லூரி
படித்தது :
* போக வேண்டிய நாளில் போக மனமில்லை
போக முடியாதபோது மனம் போகத் துடிக்கிறது
கல்லூரிக்கு .........!
* போக வேண்டிய நாளில் போக மனமில்லை
போக முடியாதபோது மனம் போகத் துடிக்கிறது
கல்லூரிக்கு .........!
Subscribe to:
Posts (Atom)
