அது சும்மா ஒரு பீலிங், அவ்ளோதான்........... உங்களைவிடவா அது மொக்கை? வர வேண்டிய ஆளு வரல, வர வேண்டிய ஆளேதான் வரனோம். இந்த மொக்க போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா.....?
எழுத்திற்கான தங்கள் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை, வாழ்த்துகள். நிறையப் படியுங்கள். கவிதைகள் வேறு தளத்திற்கு சென்றுவிட்டன, தொடர் தேடல்கள் உங்களை அங்கிட்டுச் செல்லும்.
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி SK. காதல் = வலியா? சுகம் அப்படினும் சொல்லலாம் இல்லையா? ஆனால் நான் இதுல காதல் தோல்வியால் ஏற்பட்ட வலிய சொல்லி இருக்கேன். இப்பவும் என்னோட தலைப்பு தவறா?
நல்லவரே ! நீங்களும் என்னோடத படிக்க வந்துட்டீங்களா.....? ரொம்ப சந்தோஷம்ங்க.... வணக்கம் வணக்கம் வாங்க வாங்க வந்து எப்பயாச்சும் எட்டி பாத்துட்டு போங்க.......... நன்றி..
I am very frank, jovial & straight forward person. I am a talkative person also. I like to help others. I respect humanity very much. "We love every single person in the whole world". This s my thought.
19 comments:
//நீ
வரமாட்டாய்
எனத் தெரிந்தும்
முட்டாள்தனமாய்
காத்திருக்கிறோம்
நானும்
என் காதலும் ....! //
இந்த கவிதை ரொம்ப மொக்கையா இருக்குது.
யாருக்காக காத்துகிடிருக்கங்க. யார் வரோனும. யார் வரலை.
அது சும்மா ஒரு பீலிங், அவ்ளோதான்........... உங்களைவிடவா அது மொக்கை? வர வேண்டிய ஆளு வரல, வர வேண்டிய ஆளேதான் வரனோம். இந்த மொக்க போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா.....?
Nice looks gud.. Keep up
-:)
எழுத்திற்கான தங்கள் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை, வாழ்த்துகள்.
நிறையப் படியுங்கள். கவிதைகள் வேறு தளத்திற்கு சென்றுவிட்டன, தொடர் தேடல்கள் உங்களை அங்கிட்டுச் செல்லும்.
மிக அழகா இருக்கு வரிகள்
வரமாட்டாய் எனத்தெரிந்தும் ...
நல்லா இருக்கு.
நீங்களும் காதல் பத்தி மட்டும் தான் எழுதுவீங்களா :)
தொடரட்டும் உங்களோட படைப்புகள்
உங்க பதிவு தலைப்புலயே ஒரு தவறு இருக்கு.
காதல் = வலி. இது வலிக்கு வலி அப்படிங்கற போல இருக்கு :)
ps : If possible can you pls. remove word verification while commenting.
/ps : If possible can you pls. remove word verification while commenting./
rippeettuu...
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
நன்றி துரை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. முயற்சி செய்கிறேன் RVC.
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி SK. காதல் = வலியா? சுகம் அப்படினும் சொல்லலாம் இல்லையா? ஆனால் நான் இதுல காதல் தோல்வியால் ஏற்பட்ட வலிய சொல்லி இருக்கேன். இப்பவும் என்னோட தலைப்பு தவறா?
நன்றி ஜமால்.
நல்லவரே ! நீங்களும் என்னோடத படிக்க வந்துட்டீங்களா.....? ரொம்ப சந்தோஷம்ங்க.... வணக்கம் வணக்கம் வாங்க வாங்க வந்து எப்பயாச்சும் எட்டி பாத்துட்டு போங்க.......... நன்றி..
//நீ
வரமாட்டாய்
எனத் தெரிந்தும்
முட்டாள்தனமாய்
காத்திருக்கிறோம்
நானும்
என் காதலும் ....!//
கவிதை நல்லா இருக்கு...
என்னாச்சு பிரியா. புதுசா ஏதும் பதிவு எழுதலையா?!
கவிதைன்னா இப்படி தான் சுருக்குன்னு இருக்கனும்!
al ur poems r nice.... if u hav time jus visit my blog ganeshkanchi.blogspot.com
Post a Comment