Friday, August 8, 2008

அறிஞர்களின் பொன்மொழிகள்

* குறையே இல்லாதவர்களைத் தேடிக் கொண்டிருந்தால் நமக்கு
நண்பர்கள் யாருமே கிடைக்க மாட்டார்கள் .

* விஷயங்கள் கடினமாகும் போதெல்லாம் நாம்
அமைதியாகவும் மௌனமாகவும் இருக்க வேண்டும்.
- ஸ்ரீ அன்னை

* திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது உண்மைதான். ஆனால், அதை சொர்க்கமாகவே வைத்துக்கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது .
- எம். டபிள்யூ.

* வெற்றியின் ரகசியம் யாதெனில், கொஞ்சமாவது தெரிந்திருப்பது மற்ற யாருக்கும் தெரியாததை.
- அரிஸ்டாட்டில் ஒனாசிஸ்.

* தோல்வி அடைவது கஷ்டமானதுதான் - ஆனால் வெற்றிக்கு முயற்சிக்காதது அதைவிட மோசமானது.
- ரூஸ்வெல்ட்.

No comments: